fbpx
Others

தேனி விவசாயிகள் குறைதீர்க்கும் மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று 27.05.2022 மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.வீ.முரளிதரன் இ. ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.உடன் மாவட்ட வன அலுவலர் வித்யா இ. வ.ப மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன் பெரியகுளம் சார் ஆட்சியர் செ.ஆ.ரிஷப் இ. ஆ.ப வேளாண்மை இணை இயக்குனர் அழகேந்திரன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவ) பொ.தனலட்சுமி உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close