fbpx
Others

தேனி–விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

தேனி மாவட்டம் டிச 15 போடிநாயக்கனூர் வர்த்தக சங்கம் மண்டபத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்நடைபெற்றதுஇதில்மாவட்டஆட்சித்தலைவர்.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப தலைமையில் விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க கூறினார் இக்கூட்டத்தில் அனைத்து பகுதி விவசாயிகள் .அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close