fbpx
Others

தேனி–வார சந்தை கட்டுமானப்பணி-ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு

தேனிமாவட்டம் 24/03/2023
கம்பம் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வார சந்தை கட்டுமானப்பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவனா .இ.ஆ.ப.அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனார் உடன் கம்பம் நகராட்சி ஆணையர் பாலமுருகன் உட்பட பலர் உள்ளனர்..

Related Articles

Back to top button
Close
Close