fbpx
Others

தேனி-வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் திருத்தம்கூட்டம்.

தேனிமாவட்டம் நவ 26 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேனி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்தமிழ்நாடுதொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் கே. வீரராகவ ராவ்.இ.ஆ.ப,. தேனிமாவட்டஆட்சியாளர்ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப. தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கு முறைதிருத்தம்தொடர்பானஅளிக்கப்பட்டஅரசியல்கட்சியின்பிரதிநிதிகள்மற்றும்தேர்தல்அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது தேர்தல் சம்பந்தமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close