Others
தேனி — வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைப்பு முகாம்
போடியில் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைப்பு முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அனைத்து பள்ளியிலும் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது.