fbpx
Others

 தேனி—வாகனங்கள் நிறுத்தும் போராட்டம்.

 தேனி மாவட்டம் ஆட்டோ,சாலைப் போக்குவரத்து மற்றும் உரிமை குரல் தொழிற்சங்கங்கள் நடத்திய 15 நிமிடம் வாகனங்கள் நிறுத்தும் போராட்டம் ஒன்றிய மாநில அரசின் மோட்டார் வாகன ச்சட்டம் சாலைப் போக்குவரத்து மசோதாக்களை ரத்து செய் பெட்ரோல், டீசல்,கேஸ்,மீதான கொடுர வரிவிதிப்பை நீக்கு 15.ஆண்டு வாகனங்களை கன்டம் செய்யும் முடிவை கைவிடு, ஸ்பாட்பைன் ஆன்லைன் வசூலை நிறுத்து என வலியுறுத்தி வாகன நிறுத்தம் போராட்டம் இரு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close