fbpx
Others

தேனி– வணிகவளாகங்களில்பிளாஸ்டிக் சோதனை.

.
தேனி மாவட்டம் 16/09/2023 தேனியில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடற்கரை நாடார் தெரு மற்றும் அதன் சுற்று பகுதியில் நகராட்சி ஆணையர் மா.கணேசன் தலைமையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கோட்டிங் பூசிய பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது மற்றும் கடை உரிமையாளர்களுக்கு சுமார் 25 ஆயிரம் வரை அவதாரம் விதிக்கப்பட்டது

Related Articles

Back to top button
Close
Close