fbpx
Others

தேனி வட்டார போக்குவரத்து அலுவலக செயல்பாடுகள்—ஆய்வு

தேனி மாவட்டம் 01/09/2023 தேனி வட்டார போக்குவரத்து அலுவலக செயல்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலரும்/உயர் கல்வி த்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.கார்த்திக் இ.ஆ.ப, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆ.வி.சஜீவனா இ.ஆ.ப,.ஆய்வு மேற்கொண்டார் உடன் வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close