fbpx
Others

தேனி–வடபுதுப்பட்டி–இலவச கண் பரிசோதனை— செய்தி

தேனி மாவட்டம் வடபுதுப்பட்டியில். கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பாக 28/11/2022.இடம் வடபுதுப்பட்டி கனரா வங்கி கிளையில் தேனி வான் கண் மருத்துவமனை கண் மருத்துவர். மற்றும் ஊழியர்கள் பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்தார்கள் பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டு தங்களின் கண்களை பரிசோதித்துக்கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close