fbpx
Others

தேனி-வடக்கு & தெற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் .

   தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் சுற்றுலா மாளிகை அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க கோரி மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம், 06/12/2023 இன்று காலை 10.30 மணியளவில் S.M.அப்துல்லாஹ் பத்ரி தலைமையில், A.தமீம் அன்சாரி அல்தாபி கிராஅத், M.முகம்மது ரபீக் துவக்க உரையுடன் T.ராஜ்குமார் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, A.V.அண்ணாமலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்வாணன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, M.முகம்மது ஷபி வெல்பர் கட்சி மற்றும் பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி………………………….. அரசு செய்தி பெரியகுளம் செய்தியாளர் – B.ஞானவேல்.

Related Articles

Back to top button
Close
Close