fbpx
Others

தேனி- ராஜீவ் காந்தியின் 32 ஆவது நினைவு தினம்அனுசரிக்கப்பட்டது .

தேனிமாவட்டம் 21/ 05/2023 போடியில் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 ஆவது நினைவு தினம் போடி நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் முசாக் மந்திரி தலைமையில் அனுசரிக்கப்பட்டது மாவட்ட துணை தலைவர் சன்னாசி மற்றும் ஒன்றிய தலைவர் ஜம்பு சுதாகர் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close