fbpx
Others

தேனி-மேல் சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம்கவனத்திற்கு..

தேனிமாவட்டம் நவ 24 போடி ரெங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் ஊருக்குள் செல்லும் மெயின் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தைசம்பந்தப்பட்டமேல் சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் வாகன ஓட்டிகள் இருசக்கரம் ஆட்டோ பொதுமக்கள் மழை நேரங்களில் இப்பள்ளம் இருப்பதில் மிகவும் அவதிக்கு உள்ளாகிறார்கள் சம்பந்தப்பட்ட பேரூராட்சி கவுன்சிலர் நடவடிக்கை எடுக்க முன்வர பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர் கோரிக்கை

 

Related Articles

Back to top button
Close
Close