fbpx
Others

தேனி– மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனிமாவட்டம் டிச 14 உத்தம பாளையத்தில் தேனி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர். ஆர். பி. உதயகுமார் தலைமையில் மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் முன்னிலை தேனி மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். டி. கே. ஜக்கையன் . முல்லைப் பெரியார் அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய் பி டி ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் எல்லப்பட்டி முருகன். ஆர்.டி. கணேசன். எஸ். எம். சற்குணம். போடி வடக்கு நகரச் செயலாளர் கே. சேதுராம். தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் சின்னமனூர் நகர செயலாளர் கனிராஜா மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close