fbpx
Others

தேனி-மேகமலை பகுதியில்காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை

காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை
தேனிமாவட்டம் மேகமலை பகுதியில் கேரளா வனபகுதியில் விடப்பட்ட அரிசிகொம்பன் யானை மேகமலை இரவங்களார் எஸ்டேட் பகுதியில் சுற்றி வருவதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வனத்துறையும் காவல்துறையும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவருகிறர்கள்.

Related Articles

Back to top button
Close
Close