fbpx
Others

தேனி–மெய்வழி மக்கள் இயக்கம் – மெய்வழி சட்ட மையம்–கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் பயணியர் மாளிகை முன்பு இன்று மாலை 5.10 மணியளவில் மெய்வழி மக்கள் இயக்கம் – மெய்வழி சட்ட மையம் சார்பாக மணிப்பூர் மாநிலத்தில் அப்பாவி பெண்களை மானபங்கபடுத்தியதற்கு அந்த மாநில அரசு பதவி விலக வேண்டியும் அந்த கயவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்ற நிகழ்வு………………………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close