fbpx
Others

தேனி–மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு பதிவு..


தேனி பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் முத்துரரெங்கபுரத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செலுத்துவதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா.இ. ஆ. ப. அவர்கள் பார்வையிட்டார் ஆர். வி. போடி வடக்கு அதிமுக நகரச் செயலாளர். கே. சேதுராம் போடி ஜமீன்தார் வடமலை ராஜபாண்டியன் அவர்களிடம் வாக்குகள் சேகரித்தார்

Related Articles

Back to top button
Close
Close