fbpx
Others

தேனி – முருக மலை நகரில் மக்கள் தொடர்பு முகாம்..–சிறப்புசெய்தி

தேனி மாவட்டம் 09/08/2023 பெரியகுளம் வட்டம், எ. புதுக்கோட்டை வருவாய் கிராமம், முருக மலை நகரில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதிஆ.வி.சஜீவனா .இ.ஆ.ப.அவர்கள் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் பயணிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

Related Articles

Back to top button
Close
Close