fbpx
Others

தேனி–முதியோர்க்கு தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன


தேனிமாவட்டம் 12/11/2023 சிந்தனைச் சேரியில் உள்ள அன்னை மரியாள் முதியோர் இல்லத்தில் போடி வடக்கு நகர கழக செயலாளர் கே.சேதுராம் முதியோர்கள் ,35 பேருக்கு தீபாவளி பண்டிகை இனிப்புகள் வழங்கினார் உடன் போடி நகர பொறுப்பாளர்கள் ஹரிகரன் .ஆனந்தன். ஜெய பிரபு .பாண்டியராஜ். இருந்தனர்..

Related Articles

Back to top button
Close
Close