fbpx
Others

தேனி மாவட்ட DRO திரு.T.சுப்ரமணியன்  .காலமானார்.

தேனி மாவட்ட DRO திரு.T.சுப்ரமணியன்  

அரசு செய்தி சார்பில் ஆழ்ந்த இரங்கல்   நமது தேனி மாவட்ட DRO அன்புக்குரிய திரு.T.சுப்ரமணியன் வயது 60 நேற்று 30.01.2023 மாலை 07.00pm @ சென்னையில் காலமானார்.இன்று (31.01.2023) மாலை 03.00 மணியளவில் அவரது இறுதிச் சடங்குகள் 12/ராகவன் தெருவில் நடைபெறும்.சின்ன திருப்பதி  சேலம்.636008.

Related Articles

Back to top button
Close
Close