fbpx
Others

தேனி மாவட்ட வைகை அணையிலிருந்து நீர் திறப்பு 2/6/2022

. ஜூன்2
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் கீழ் இருபோக பாசன பகுதியில், உள்ள சுமார் 45,041 ஏக்கர் நிலங்களுக்கு 120 நாட்களுக்கு நீர் வினாடிக்கு 900 கன அடி வீதம் இன்று 02.06.2022 கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் வணிகவரி பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோரால் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ முரளிதரன் , மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில்தண்ணீர்திறந்துவிடப்பட்டது .REPORTER  HAREHARAN

Related Articles

Back to top button
Close
Close