fbpx
Others

  தேனி–மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைந்த மற்றும் கண்காணிப்பு குமு கூட்டம்

  தேனி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் ஒருங்கிணைந்த அலுவக வளாக கூட்டரங்கிள் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைந்த மற்றும் கண்காணிப்பு குமு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க வீ முரளிதரன் அவர்கள் முன்னிலையிலும் கண்காணிப்பு குழு தலைவரும் தேனிநாடாளுமன்ற உறுப்பினரும்மான ரவிந்திரநாத் அவர்கள் தலைமையில் நடைபெற்றன உடன் மாவட்ட ஊராட்சித் தலைவர் சபிதா மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தண்டபாணி உட்பட பலர் உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close