fbpx
Others

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மையசெய்தி.

14/06/2023 இன்று சக்ஷம் ஸ்தாபன தினத்தினை முன்னிட்டு விபத்தில்லா பாரதம் உருவாகிட பாதுகாப்பானபயணம், தலைக்கவசம்பயன்படுத்துதல்,,,இரத்ததானம்,கண்தானம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள சமரச மைய வளாகத்தில் சக்ஷம் தேனிமாவட்ட பொறுப்பாளர்களால் வழங்கப்பட்டது.

சக்ஷம் தேனிமாவட்டம் செயலாளர் ஜெ.பகவத்.

Related Articles

Back to top button
Close
Close