fbpx
Others

தேனி மாவட்ட தே.மு.தி.க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று 10/08/2023 காலை 11.30 மணியளவில் தேனி மாவட்ட தே.மு.தி.க சார்பில் அனைத்து மகளிர்க்கும் உரிமைத் தொகை வழங்கிடவும் , பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைக்கு அம்மாநில அரசு பதவி விலக வேண்டியும், காவிரி ஆற்றின் நீரை தமிழகத்திற்கு தர மறுக்கின்ற கர்நாடக அரசினை கண்டித்தும், என்.எல்.சி நிர்வாகத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நீதி வேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது……………….. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close