fbpx
Others

தேனி–மாவட்ட திட்ட குழு கூட்டம்.–செய்தி

தேனி மாவட்டம் 19/09/2023 தேனியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட திட்ட குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்.திருமதி.ஆ.வி. சஜீவனா.இ.ஆ.ப. மாவட்ட ஊராட்சி குழு மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர்.திருமதி.க.ப்ரிதா அவர்கள் தலைமையிலும் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

Related Articles

Back to top button
Close
Close