Others
தேனி மாவட்ட தவெக செய்தி…
நீர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி
தமிழக முதல்வர் ஜோசப்விஜய் அவர்களையும்,பெண்களையும் இழிவுபடுத்தி ஒருமையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி_ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தேனி வடக்கு தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் லெப்ட் பாண்டி கம்பம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெகநாத் மிஸ்ரா சபரி ஜங்கரன் ஆகியோர் தலைமையில்
புகார் மனு அளிக்கப்பட்டது …..