fbpx
Others

தேனி மாவட்ட சிறப்பு செய்தி

வருகின்ற வெள்ளிக்கிழமை (14/07/2023) மதியம் 3 மணிக்கு கோயம்புத்தூர் ரயில் நிலையம், SBI பேங்க் எதிராக உள்ள RHR ஹோட்டல் தாய் இன்டர்நேஷனலில் தேனி மாவட்டத்திற்கு கோவையில் இருந்து ரயில் வசதி குறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close