fbpx
Others

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக-சிறப்பு செய்தி

தேனி மாவட்டம் 07/10/2023 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 31/07/2023 தேனி சின்னமனூர் காவல் நிலையத்தில்தலைமைகாவலராக பணியாற்றிய ராமகிருஷ்ணன் என்பவர் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் வங்கிக் கணக்கு HDFC. வங்கியில் இருந்ததையடுத்து சாலை விபத்துகாப்பீட்டு தொகையாகHDFC.வங்கியின்மூலம்வழங்கப்பட்டரூ.79.00.000காசோலையைமாவட்டகாவல்கண்காணிப்பாளர்.டோங்கரேபிரவீண்உமேஷ்.இ.கா.ப.இறந்த தலைமை காவலர் ராமகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு வழங்கினார் உடன் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.விவேகானந்தன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close