fbpx
Others

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி—சிறப்பு செய்தி

.
தேனி மாவட்டம், வீரபாண்டி,ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா வரும் 09.05.2023 முதல் 16.05.2023 முடிய 8 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ஆண்டுதோறும் காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
கடந்த காலங்களைப் போல இந்த ஆண்டும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ரெட் கிராஸ் தொண்டர்களின் சேவை தேவைப்படுகிறது.
தன்னார்வ சேவையில் விருப்பமுள்ள ரெட் கிராஸ் உறுப்பினர்கள் இச்சேவையில் இணைய திரு.எஸ்.காமராஜ் – 9486937473   மற்றும்  திரு.வி.பி.அழகேந்திரன் – 9443004646  ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  சேவை நேரம்:
பிற்பகல் 2 மணி முதல் 7 மணி வரை
மாலை 6 மணி முதல் 11 மணி வரை.

Related Articles

Back to top button
Close
Close