fbpx
Others

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டிவெள்ள நிவாரண உதவி.

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரண உதவியாக 325 குடும்பங்களுக்கு குடும்பத் தொகுப்புகள் தயார் செய்யப்பட்டுஇன்றுமாலைதேனியிலிருந்து10தன்னார்வலர்களுடன்புறப்பட்டுள்ளோம்.நாளைகாலைகளப்பணிகளில்இணைகிறோம்..முன்னதாக நிவாரண பொருட்களோடு தூத்துக்குடி செல்லும் வாகனத்தை தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சேர்மன் மரு.NRT.R.தியாகராஜன்  மற்றும் தேனி காவல் துணை ஆய்வாளர் திரு.பார்த்திபன்  இருவரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.N என் வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்.

Related Articles

Back to top button
Close
Close