fbpx
Others

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி வேண்டுகோள் செய்தி.

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும்ஓர் அன்பு வேண்டுகோள்.தென் மாவட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.புயல் மழையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு உதவிடவும், அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றவும் தேனி மாவட்ட ரெட் கிராஸ் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பயணிக்க இருக்கின்றோம்.இத்தருணத்தில் அவர்களுக்கு உணவும் உடையும் மிக அவசியம் என்பதை உணர்கிறோம்.200 குடும்பங்களுக்கு உணவுக்கான குடும்பத் தொகுப்புகள் ஏற்கெனவே தயார் செய்யப்பட்டுவிட்டது.குடும்பத்திற்கு ஒரு பாய், ஒரு கைலி வேஷ்டி, ஒரு நைட்டி மற்றும் ஒரு போர்வை வழங்க ரூ.500/- தேவைப்படுகிறது.இந்த மாபெரும் மனிதநேயப் பணிக்கு விருப்பமுள்ள நபர்கள் மனமுவந்துஉதவிடவேண்டுகிறேன் .நன்றியுடன்க.சுருளிவேல்செயலாளர்.நிதி வழங்கிடGpay – 9976626849

Related Articles

Back to top button
Close
Close