fbpx
Others

தேனி மாவட்ட ஆட்சியாளர் சிறப்பு செய்தி

தேனிமாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தில் 21/03/2023 இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கு 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் மாற்றுத்திறன் தன்மையை கண்டறியும் முகாமினை தேனிமாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.சஜீவன் .இ.ஆ.ப. பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .

Related Articles

Back to top button
Close
Close