fbpx
Others

தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா சிறப்பு நடை பயிற்சி….

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருந்து அம்மாபட்டி ஆகிய பகுதிகளில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா நடை பயிற்சி மேற்கொண்டார். இதில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Articles

Back to top button
Close
Close