fbpx
Others

தேனி- மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டமுகாம்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை கோருதல், சம்பந்தமாக அனைத்து நிவாரணங்கள் குறித்து நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். இந்த முகாமை இந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி பயன் பெறுவீர். தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close