fbpx
Others

தேனி மாவட்ட ஆட்சியர் சிறப்பு செய்தி

ஜூன் 14தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்தினை பயனாளிக்கு வழங்கினார்.

Related Articles

Back to top button
Close
Close