fbpx
Others

தேனி மாவட்ட ஆட்சியர் – சிறப்பு செய்தி.

தேனி மாவட்டம் 18/08/2023 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களின் 1 வயது முதல் 3 வயதுக்குட்பட குழந்தைகளுக்கு தொலைக்காட்சி வசதியுடன் கூடிய குளிரூட்டப்பட்ட கவனிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆ.வி.சஜீவனா இ.ஆ.ப.அவர்கள் துவக்கி வைத்தார்.

Related Articles

Back to top button
Close
Close