fbpx
Others

தேனி மாவட்ட ஆட்சியர் (காணொளி காட்சி) செய்தி

ஜூன்.15.தேனி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உழவர் நலத்துறை சார்பாக அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான இயற்கை விவசாயம் தொடர்பாக (காணொளி காட்சி) வாயிலாக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித் தலைவர்  க.வீ.முரளிதரன் அவர்கள் துவக்கி வைத்து கலந்துரையாடினார் உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொ.தனலட்சுமி உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close