fbpx
Others

தேனி மாவட்ட ஆட்சியர்— கவனத்திற்க்கு–செய்தி….?

தேனி மாவட்டம் 07/02/2023
போடி நகராட்சியில் நகர் மன்ற அனைத்து கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் நலன் கருதி செயல் படுத்தும் திட்டங்கள் கோரிக்கையை ஏற்பதுயில்லை .நகர் மன்ற தலைவி  போடி நகராட்சி ஆணையர் பொறுப்பில் இருக்கும் ஆணையாளர்  மற்றும் நகர் மன்ற உறுப்பினர் சங்கர் இவர்கள் தன்னிச்சையாக செயல் படுகிறர்கள் என்று அனைத்து கட்சி உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து கொண்டு மூவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close