fbpx
Others

தேனி–மாவட்ட ஆட்சியர்அலுவலகசெய்தி

தேனி மாவட்டம் 19/08/2023 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு.ஆர்.செல்வராஜ் இ.ஆ.ப. அவர்கள் தேனிமாவட்டஆட்சித்தலைவர்திருமதி.ஆ.வி.சஜீவனா.இ.ஆ.ப. முன்னிலையில்பொதுமக்கள்அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டியிருந்தசுதந்திரபோராட்டதியாகிகளின்   மற்றும்மொழிப்போர்தியாகிகளின் புகைப்பட கண்காட்சி அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டியிருந்த புகைப்படங்களையும் பார்வையிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close