fbpx
Others

தேனி–மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா இ. ஆ. ப. சிறப்பு செய்தி

தேனியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா இ. ஆ. ப. அவர்கள் ஆய்வு செய்தார்..(.News 2 ) தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி 12 பயிலும் மாணவர்கள் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஆ. வி. சஜீவனா இ. ஆ. ப. அவர்கள் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர். ராமகிருஷ்ணன். வழங்கினார் உடன் உத்தமபாளையம் கோட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்

Related Articles

Back to top button
Close
Close