fbpx
Others

தேனி மாவட்டம் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

தேனி மாவட்டம் 69 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 2022வினை முன்னிட்டு தேனி வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்தார் உடன் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் ஆரோக்கியகுமார், தேனி அல்லிநகரம் நகர்மன்றத் தலைவர் திருமதி ரேணுப் பிரியாபாலமுருகன் உட்பட பலர் உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close