fbpx
Others

தேனி மாவட்டம் 29 / 7 /22 செய்தி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் பாதை தடுப்பு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தி. சுப்பிரமணியன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமின் திட்ட இயக்குனர் இரா.தண்டபாணி அவர்கள், கால்நடை பராமரிப்புத்துறை இணைய இயக்குனர் சி.சுப்பையா பாண்டியன் உட்பட பலர் உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close