fbpx
Others

தேனி மாவட்டம்-விநாயகர் சதுர்த்தி—செய்தி.

தேனி மாவட்டம் தேனியிலும், மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப் பட்டிருந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் 19/09/2023 இன்று மாலையில் விசர்ஜனம் செய்வதற்காக தேனி நகரில் முக்கிய சாலையான மதுரை சாலையில் ஊர்வலமாக வந்து கொண்டிருந்த காட்சி……………………………. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close