fbpx
Others

தேனி மாவட்டம்–போடிநாயக்கனூர்நகராட்சி–மக்கள்வரி பணம் வீண்..

தேனி மாவட்டம் 13/09/2023 போடிநாயக்கனூர் மின் வாரியம் அலுவலகம் தெரு குடிநீர் குழாய் உடைந்து நீர் தேக்கம் சரி செய்ய நடவடிக்கை ? எடுக்க நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் அப்பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை…. தேனி மாவட்டம் 13/09/2023 போடிநாயக்கனூர் ஆர்.ஐ.சாலை புதிய தார்சாலை போடப்பட்டத்தில் சாக்கடை நிலையை பாரீர்

Related Articles

Back to top button
Close
Close