fbpx
Others

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்–சிறப்பு செய்தி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அமைந்துள்ள தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் அருள்மிகு பரமசிவன் திருக்கோயிலுக்கு போடிநாயக்கனூர் முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர் சேதுராமன் அவர்கள் தனது சொந்த செலவில் அருள்மிகு பரமசிவன் திருக்கோயிலுக்கு கொடி வழங்கினார் உடன் துணைவியார் இருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close