fbpx
Others

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி அலுவலகத்தில் அரசு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து வட்டார அளவிலான வங்கியாளர்களுடனான கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ முரளிதரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் மகளிர் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன் குமார் உட்பட பலர் உள்ளனர்

Related Articles

Back to top button
Close
Close