fbpx
Others

தேனி மாவட்டம்   பெரியகுளம்–பாரத ஸ்டேட் வங்கி முன்பாக போக்குவரத்து நெரிசல்

தேனி மாவட்டம்   பெரியகுளம் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக போக்குவரத்து நெரிசல்குறுக்கும் நெடுக்குமாக முறையற்று வாகனங்களை நிறுத்துகின்றனர்.. பாதசாரிகள் பாதுகாப்புடன் நடந்து செல்ல முடியவில்லை.. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பே தேனி போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா ??? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்…. தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close