fbpx
Others

தேனி மாவட்டம்– புதிய ஆட்சித் தலைவர்–திருமதி.சஜிவனா.

தேனி மாவட்டம் புதிய ஆட்சித் தலைவராக
செங்கல்பட்டு மாவட்டத்தில் சப் கலெக்டராக பணியற்றி வந்த திருமதி.சஜிவனா அவர்களை தேனி மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் தற்போது தேனி மாவட்டம் ஆட்சித் தலைவர் திரு.க.வீ.முரளீதரன் அவர்களை இடம் மாற்றம் செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத் துறை  ஆணைய ராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close