fbpx
Others

தேனி மாவட்டம் நல்வாழ்வுத் துறை செய்தி 11/7/22

தேனி மாவட்டம்.ஜூலை.11.உலக மக்கள் தொகை தினம் 2022 ஐ முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்ரமணியன் அவர்கள், மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பாலாஜிநாதன் ஆகியோர் உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close