fbpx
Others

தேனி மாவட்டம்—தேசிய கைத்தறி தினம் செய்தி 9 / 8 / 22

எட்டாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ. முரளிதரன் அவர்கள் கைத்தறித் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சியினை துவக்கி வைத்து அரசின் நலத்திட்ட உதவியினை நெசவாளர்களுக்கு வழங்கினார். உடன் மதுரை சரக கைத்தறித்துறை உதவி இயக்குனர் பா.வெங்கடேசலு உட்பட பலர் உள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close