fbpx
Others

தேனி மாவட்டம்–தியாகி இமானுவேல் சேகரன் நினைவேந்தல் 

தேனியில் 11/09/2023 இன்று 12.45மணியளவில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவேந்தல் பாரஸ்ட் ரோட்டில் உள்ள செங்கதிர் இயக்க அலுவலகத்தில் கட்சி பிரமுகர்கள் மற்றும் ISCUF நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி…

Related Articles

Back to top button
Close
Close